Tuesday, June 8, 2010

தமன்னா,அனுஷ்கா மற்றும் அவள் !

opening scene ஐ தவற விட்டவர்கள், இதை முதல்ல படிங்க .(என் பெயர் சாரங்கபாணி)



Diet Coke குடித்த சாரங் மறுபடி தொடர்ந்தது .

"அவள் பெயர் பூஜா .(திரை உலகின் ராசியான கதாநாயகி பெயர். )

தமன்னா வை போல் அவளை வடிவமைத்து கொண்டிருந்த பிரம்மன் , இடையில் கிராஸ் ஆன அனுஷ்கா வை பார்த்து அசந்து, மீதியை அனுஷ்காவை போல் முடித்தான். அப்படி இருவரின் மொத்த அழகையும் குத்தகைக்கு எடுத்திருந்தாள் பூஜா .



கம்பெனி இல் அனைவரும், இருவர் மூவர் ஆக குழுக்கள் அமைத்து , அவள் அழகை பட்டிமன்றம் நடத்தினர்.

HR formalities முடித்து, நேரே என்னை நோக்கி நடந்து வந்தாள், அந்த பூஜா.



என் basement வீக்காக, பற்கள் தந்தியடிக்க அவளை எதிர்கொண்டேன்.



--மீண்டும் வருவேன்
 
***************************************************
 
அன்பரே , tamilish மற்றும் tamilmanam தில் வாக்களிக்க மறவாதீர் !

No comments:

Post a Comment